பாடிகார்ட் – காவலனாய் வருகிறான் பராக் பராக்

September 28, 2010 at 3:19 pm (சினிமா)

நேத்து ஒரு படம் பார்த்தேன். பேரு பாடிகார்ட், ஊரு கேரளா (அதாவது மலையாள மொழின்னு சொல்ல வந்தேன்). இப்ப அது விஜய்ய காக்கும் காவலனா தமிழ்நாட்டுப் பக்கம் வரப்போகுதுன்னு கேள்விப்பட்டேன்.

குச் குச் ஹோத்தா ஹேய், காதல் கோட்டை இப்படி எதை எதையோ கலந்த காமடி மிக்ஸ்தான் பாடிகார்ட். மலையாளத்தில் நல்ல ஹிட்டு. அதுக்கு ஒரே ஒரு காரணம் காமடி. அதுவும் திலீப் நடித்தால், காமடி தூக்கல்தான். திலீப்புக்கு அது கைவந்த கலை. நம்ம விஜய்க்கு ஒத்துக்குமா?

பாடிகார்ட் படத்தோட மொத்த கதையும் தெரிஞ்சுக்க, இங்கே சொடுக்கவும்.

http://www.digitalbhoomi.in/forums/showthread.php?t=23439

அந்த படம் கேரளாவில ஓடும். நம்ம ஊருக்கு சரி வருமா? ஒரு டப்பா டான்சு இல்ல, ஒரு துண்டு துணிய கட்டிக்கிட்டு குத்து பாட்டும் ஆட்டமும் இல்ல. அப்புறம் எப்படி விஜய்க்கு சரிவரும்? வரும் ஆனா வராதுன்னு எங்கல வச்சுக் காமடி கீமடி பண்ணலையே? ஏம்ப்பா எங்கல (விஜ்ய்யவும் தான்) காப்பாத்த யாருமே இல்லயா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: